Surprise Me!

Bangladesh Issue | India மீது அவ்வளவு வெறுப்பா? | Hasina-வை தூக்க இது தான் காரணமா?

2024-08-08 112,917 Dailymotion

Let me explain with nandhini | bangladesh issue tamil

வங்கதேச நாட்டில் வெடித்த கோபமும் வன்முறைகளும் உண்மையில் அந்நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரானதுதானா? அல்லது இந்தியா மீதான நீண்டகாலமாக தொடர்ந்த கடுமையான அதிருப்தி, இந்திய வெறுப்பு பிரசாரத்தின் உச்சமாக வெடித்த போராட்டங்களால் ஷேக் ஹசீனா வீழ்த்தப்பட்டு நாட்டை விட்டே தப்பி ஓட நேர்ந்ததா? என்பது அரசியல் அரங்கங்களில் நடைபெறுகிற விவாதம்.

bangladesh issue tamil

#bangladesh
#sheikhhasina
#bangladeshissuetamil
~ED.71~HT.71~PR.54~

Buy Now on CodeCanyon